அ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளது - தங்க தமிழ்செல்வன்

திருப்பரங்குன்றம் அ.ம.மு.க.வின் கோட்டையாக மாறியுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
x
அ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளதாக அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த தங்கதமிழ் செல்வன் இந்த கருத்தை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்