நீங்கள் தேடியது "Thanga Tamilselvan Comedy"

சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் - ஜி.கே. வாசன்
10 May 2019 10:22 AM GMT

"சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்" - ஜி.கே. வாசன்

தமிழகத்தில் நடைபெறுகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி - ராஜேந்திர பாலாஜி
9 May 2019 1:15 PM GMT

"அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி" - ராஜேந்திர பாலாஜி

அதிமுக ஆட்சியை அகற்ற தினகரன் சதி வேலையில் ஈடுபடுவதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

துணிச்சல் இருந்தால் தேர்தலை சந்திக்கட்டும் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ஓ.பி.எஸ். சவால்
29 April 2019 11:42 AM GMT

துணிச்சல் இருந்தால் தேர்தலை சந்திக்கட்டும் - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு ஓ.பி.எஸ். சவால்

துணிச்சல் இருந்தால் பதவியை துறந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு துணை முதலமைச்சர் சவால்

அ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளது - தங்க தமிழ்செல்வன்
29 April 2019 11:14 AM GMT

அ.ம.மு.க.வின் கோட்டையாக திருப்பரங்குன்றம் மாறியுள்ளது - தங்க தமிழ்செல்வன்

திருப்பரங்குன்றம் அ.ம.மு.க.வின் கோட்டையாக மாறியுள்ளதாக தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.