இன்று தமிழகம் வருகிறார், மோடி : ஹெலிகாப்டர் வந்து இறங்கும் பணிக்கு ஒத்திகை
பதிவு : ஏப்ரல் 12, 2019, 01:40 PM
அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வருகிறார்.
அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று இரவு தமிழகம் வருகிறார். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுகிறார். இதற்காக, சுமார் 70 ஏக்கர் பரப்பளவிலான திறந்த வெளியில் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுக்கூட்ட ஏற்பாடுகள், தமிழக துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வத்தின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் வந்து தரையிறங்கும் வகையில் பொதுக்கூட்டம நடைபெறும் பகுதியில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இரண்டு ஹெலிகாப்டர்களை இறக்கி நேற்று ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமர் மோடி வருகையை ஓட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகள் அனைத்தும் போலீசாரின் தீவிர கட்டுபாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

53 views

பிற செய்திகள்

களைகட்டிய பெரியகோயில் சித்திரை தேரோட்டம்

ஆயிரக்கணக்கானோர் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம்

77 views

"பாஜக ஆட்சி : மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து" - வைகோ

பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மதநல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

28 views

"தமிழை விற்று பிழைப்பு நடத்திய கட்சி திமுக" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திமுக படுதோல்வி அடையும் - அதிமுக படுபயங்கர வெற்றி அடையும்

34 views

"ஜிஎஸ்டியால் சிறு, குறு தொழில்கள் கடுமையாக பாதிப்பு" - தினகரன் குற்றச்சாட்டு

ஜிஎஸ்டியால் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அமமுக துணை பொதுசெயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

19 views

விஜயகாந்த் பிரசார கூட்டத்தில் குத்தாட்டத்திற்கு ஏற்பாடு

மேடையில் ஆடிய பெண்ணுக்கு ஏற்ப நடனம் ஆடிய முதியவர்

105 views

இந்த முறையும் காங். எதிர்கட்சியாக முடியாது" - இல. கணேசன் ஆரூடம்

கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் எதிர்கட்சியாக கூட வர முடியாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்தார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.