"வீட்டின் சமையலறை வரை சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்" - அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன்

வீட்டின் சமையலறை வரை சென்று பெண்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.
வீட்டின் சமையலறை வரை சென்று வாக்கு சேகரிக்க வேண்டும் - அதிமுக எம்.எல்.ஏ. அம்மன் அர்ஜூனன்
x
வீட்டின் சமையலறை வரை சென்று பெண்கள் வாக்கு சேகரிக்க வேண்டும் என்றும், கதைகளை பேசி, வெங்காயம் வெட்டி கொடுத்து, அப்படியே ஜெயலலிதா மற்றும் மோடியின் திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு கேட்க வேண்டும் என்றும் அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பிரதமர் மோடி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் வருவதற்கு முன்பாக கூட்டத்தில் பேசிய அம்மன் அர்ஜூனன் இவ்வாறு தெரிவித்தார்.   


Next Story

மேலும் செய்திகள்