அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் ரஞ்சித் பிரசாரம் : சசிகலா இறந்துவிட்டதாக கூறியதால் தொண்டர்கள் அதிர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன். முருகேசனை ஆதரித்து நடிகர் ரஞ்சித் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் ரஞ்சித் பிரசாரம் : சசிகலா இறந்துவிட்டதாக கூறியதால் தொண்டர்கள் அதிர்ச்சி
x
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் பொன். முருகேசனை ஆதரித்து நடிகர் ரஞ்சித் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ப்போது பேசிய அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா இறந்து விட்டதாக கூறியது தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Next Story

மேலும் செய்திகள்