பாடலுக்கு ஏற்ப அபிநயத்துடன் நடனம் ஆடி அசத்திய முதியவர்

பொன்னேரி தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பாடலுக்கு ஏற்ப அபிநயத்துடன் நடனம் ஆடி அசத்திய முதியவர்
x
பொன்னேரி தொகுதியில், அ.தி.மு.க. வேட்பாளர் வேணுகோபால் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, எம்.ஜி.ஆர். படப் பாடலுக்கு நடனகலைஞர் நடனமாடி, வாக்காளர்களைக் கவர்ந்தார். இதற்கு போட்டியாக, முதியவர் ஒருவர் நடனமாடி, அந்த இடத்தை கலகலப்பாக்கினார். 

Next Story

மேலும் செய்திகள்