வித்தியாசமான கெட்டப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்

மத்திய சென்னை தேர்தல் பணிமனையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார்.
வித்தியாசமான கெட்டப்பில் அமைச்சர் ஜெயக்குமார் பிரசாரம்
x
மத்திய சென்னை தேர்தல் பணிமனையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். அப்போது, கட்சித் தொண்டர்கள் அணிவித்த துண்டை, தலைப்பாகையாக  கட்டிக் கொண்டார். அதே தோற்றத்தில், பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

Next Story

மேலும் செய்திகள்