ஆம்புலன்சுக்கு வழிவிடுங்க - உத்தரவிட்ட முதல்வர் பழனிசாமி

பிரசாரத்தின் போது ஆம்புலன்சுக்கு வழிவிட கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
x
பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மடத்துக்குளத்தில் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அந்த கூட்டத்தின் வழியே வந்த ஒரு ஆம்புலன்ஸ்சுக்கு வழிவிட கூறி கூட்டத்தினரிடம் பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்...

Next Story

மேலும் செய்திகள்