"நீண்டகாலமாக பணியில் இருக்கும் அதிகாரிகளை நீக்குக" - பாலகிருஷ்ணன்

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
x
தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டினார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீண்ட காலமாக பணியில் இருக்கும் அதிகாரிகளுக்கு பதிலாக புதிய அதிகாரிகளை நியமித்து தேர்தலை நியாயமாக நடத்த முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்