ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு
x
பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட உள்ள ஹெச்.ராஜா வேட்புமனுத்தாக்கல் செய்த போது, குறிப்பிட்ட அளவை விட அதிகமான வாகனங்களுடனும், நிர்வாகிகளுடனும் வந்த‌தாக தெரிகிறது. இதையடுத்து தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, வி.ஏ.ஓ காஞ்சிரங்கால், சிவகங்கை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்