ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர் - தமிழச்சி தங்கபாண்டியன்

500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டதாக தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
x
500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டதாக தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், வங்கிகளில் கேஸ் மானியம் செலுத்தப்பட்டது உள்ளிட்ட விவகாரங்களையும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சுட்டிக்காட்டினார். திமுகவின் தேர்தல் அறிக்கையை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்