"திமுக தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் ஹீரோ" - தயாநிதி மாறன் பேச்சு
திமுக தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் ஹீரோ என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
திமுக தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் ஹீரோ என மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட துயரத்தை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
Next Story