இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடி - அமைச்சர் செல்லூர் ராஜு

கருணாநிதி வல்லவர், ஸ்டாலின் வல்லவரும் இல்லை நல்லவரும் இல்லை என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
x
கருணாநிதி வல்லவர் என்று தெரிவித்துள்ள அமைச்சர் செல்லூர் ராஜு, ஸ்டாலின் வல்லவரும் இல்லை நல்லவரும் இல்லை என கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவின் சூப்பர் ஸ்டார் பிரதமர் மோடி என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்