"தேர்தலில் 100 சதவிகிதம் வெல்ல உழையுங்கள்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

நடைபெற உள்ள தேர்தலில் முழுமையான வெற்றியை பெற, கழக தொண்டர்கள் முழு உழைப்பைத் தருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேர்தலில் 100 சதவிகிதம் வெல்ல உழையுங்கள் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
x
நடைபெற உள்ள தேர்தலில் முழுமையான வெற்றியை பெற, கழக தொண்டர்கள் முழு உழைப்பைத் தருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக குடும்ப கட்சி தான் என்று கூறியுள்ள ஸ்டாலின், கழகத்தின் சார்பில் களத்தில் நிற்பவர்கள், நம் கழக குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று எண்ணி பாச உணர்வுடன் களப்பணிகளை ஆற்றுங்கள் என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 100 விழுக்காடு வெற்றி பெற உழைக்க  உறுதி தாருங்கள் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்