நீங்கள் தேடியது "STALIN LETTERS TO CADRES"

தேர்தலில் 100 சதவிகிதம் வெல்ல உழையுங்கள் - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
20 March 2019 1:31 AM GMT

"தேர்தலில் 100 சதவிகிதம் வெல்ல உழையுங்கள்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

நடைபெற உள்ள தேர்தலில் முழுமையான வெற்றியை பெற, கழக தொண்டர்கள் முழு உழைப்பைத் தருமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.