நாமக்கலில் கொ.ம.தே.க சார்பில் சின்ராஜ் போட்டி...

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது.
x
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இந்நிலையில்,  நாமக்கல் தொகுதி வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்