தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிப்பு

தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிப்பு
x
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேட்பாளர்களை அந்த கட்சிகள் அறிவித்து வருகின்றன. இந்த வரிசையில், தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. 18 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான  வேட்பாளர் பட்டியல் மற்றும், தி.மு.க. தேர்தல் அறிக்கையும்இன்று வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்