ஸ்டாலினை சந்தித்தார் வேல்முருகன் : தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு

திமுக கூட்டணிக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு அளித்துள்ளது.
ஸ்டாலினை சந்தித்தார் வேல்முருகன் : தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு
x
திமுக கூட்டணிக்கு மேலும் ஒரு கட்சி ஆதரவு அளித்துள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்த, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறினார். தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் வேல்முருகன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்