அதிமுக கூட்டணி தொகுதி பட்டியல் இன்று வெளியீடு
பதிவு : மார்ச் 17, 2019, 07:23 AM
அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் ஒதுக்கீடு பட்டியல் இன்று வெளியாக உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் என். ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்ட நிலையில், எந்த கட்சிக்கு எந்த தொகுதி என்பதை முடிவு செய்வதில் கால தாமதம் நிலவி வந்தது. விஜயகாந்த்தை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சந்தித்து பேசியதில், இழுபறி முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால்  அ.தி.மு.க. கூட்டணி தொகுதி பட்டியல் இன்று அதிகாரப் பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அரசியல் கட்சி கொடிகள் விற்பனை அமோகம்

நெல்லை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் கொடிகள், மப்ளர்கள், பேட்ஜ்கள் ஆகியவற்றின் விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

57 views

"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன" - பிரதமர் மோடி பேச்சு

ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

52 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

344 views

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை

கேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1932 views

பிற செய்திகள்

விஜயகாந்தின் மீது மரியாதை உள்ளது - உதயநிதி

விஜயகாந்தை வைத்து அதிமுக ஆதாயம் தேடுவதாகவும் அவர் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

93 views

நாட்டின் விமானப்படையை சந்தேகிப்பது கட்சி தலைவருக்கு அழகல்ல - பாஜக தலைவர் அமித் ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தியின் ஆலோசகர் சாம் பிட்ரோடா தெரிவித்த கருத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

8 views

நட்புடன் பழகி வரும் நாய் - குரங்கு : காண்போரை அதிசயிக்க வைக்கும் நட்பு

நாயுடன் தோழமை பாராட்டி சுற்றி வரும் குரங்கு காண்போரை அதிசயிக்க வைக்கின்றது

19 views

100 % வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

சாலையில் நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ, மாணவிகள்

10 views

பயங்கர தீ விபத்து - பிளாஸ்டிக் பொருட்கள் நாசம்

மஸ்தான் என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.