இன்று அதிமுக கூட்டணி கட்சிகள் கூட்டம்...

அதிமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் ,இன்று நடைபெறுகிறது.
இன்று அதிமுக கூட்டணி கட்சிகள் கூட்டம்...
x
அதிமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் ,இன்று நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறும் எனவும், இதில் அதிமுக மற்றும்  கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Next Story

மேலும் செய்திகள்