அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் இன்று தொடங்குகிறது.
அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் இன்று தொடக்கம்
x
தமிழகத்தில் உள்ள 39 மக்களவை  தொகுதிகளுக்கும் அ.தி.மு.க சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் இன்று தொடங்குகிறது. 2 நாட்கள் இந்த நேர்காணல் நடைபெற இருப்பதாக அ.தி.மு.க. ஏற்கனவே அறிவித்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு அதி.மு.க. வேட்பாளர் நேர்காணல் தொடங்குகிறது. நாளை 12ஆம் தேதி மாலை வரை நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்