இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும் - துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்

இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
வருகிற மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் இன்னும் நிறைய கட்சிகள் கூட்டணிக்கு வரும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்