6ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்து சுமூக முடிவு அறிவிக்கப்படும் - பன்னீர்செல்வம்

6ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்து சுமூக முடிவு அறிவிக்கப்படும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.  6ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்து சுமூக முடிவு அறிவிக்கப்படும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விஜயகாந்திடம் உடல்நலம் குறித்து விசாரித்தேன் - பூரண நலத்துடன் வாழ வாழ்த்துக்களை தெரிவித்தேன் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் .

ஓ.பி.எஸ் - விஜயகாந்த் கூட்டணி  பேச்சுவார்த்தை : மூத்த பத்திரிகையாளர் ஷியாம் கருத்து  


ஓ.பி.எஸ்.,விஜயகாந்த் கூட்டணி பேச்சுவார்த்தை  - மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கருத்துNext Story

மேலும் செய்திகள்