பாஜக, பாமக தனித்து நிற்காமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஏன்? - கருணாஸ் கேள்வி

கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறிவந்த பாஜக, பாமக, ஆகியோர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக, பாமக தனித்து நிற்காமல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஏன்? - கருணாஸ் கேள்வி
x
கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறிவந்த பாஜக, பாமக, ஆகியோர் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஏன் தனித்து நிற்கவில்லை என்று வினவினார். சென்னையில் வரும் 27 ஆம் தேதி நடக்கும் கட்சி கூட்டத்துக்கு பிறகு நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது தெரிவிக்கப்படும் என்ற கருணாஸ், எம்.எல்.ஏ. பதவி மக்கள் கொடுத்தது, அவர்களுக்காக எதையும் இழக்க தாம் தயார் என்ற அவர், மக்கள் வாக்குகளை பெற்று மீண்டும் எம்எல்ஏவாக வருவேன் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்