தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது - கமல்ஹாசன்

புதுச்சேரியிலும் தமது கட்சியை விரிவுப்படுத்திய கமல்ஹாசன் தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறினார்.
தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது - கமல்ஹாசன்
x
புதுச்சேரியிலும் தமது கட்சியை விரிவுப்படுத்திய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை 
நடத்திவருவதாக கூறினார். மக்களுடைய எந்த போராட்டத்திலும், அரசின் அணுகுமுறை சரியில்லை என்று அவர் குற்றம்சாட்டினார். கொடநாடு துரோகத்தின் சின்னம் என்றும், அங்கு நடைபெறும் மர்மங்கள் வெளிவர வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்