தமிழக மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்

தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழக மக்களிடம் திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் - பொன். ராதாகிருஷ்ணன்
x
பாஜக பிற்படுத்தப்பட்ட அணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  வரும் நாடாளுமன்ற தேர்தலில் அணிகள் சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், தற்போது வரை கூட்டணி குறித்த முடிவுகள் இறுதியாகவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்