"திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக அமோக வெற்றி பெறும்" - தினகரன்

திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார் என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
x
இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்பது அமமுக-வின் விருப்பம் என்றும், திருவாரூர் இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர் மாபெரும் வெற்றி பெறுவார் என்றும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்