தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வரலாமா? - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு கருத்து

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக நினைக்கலாம், இதனை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தான் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கலாம் என பாஜக நினைத்தாலும் அதனை முடிவு செய்ய வேண்டியது மக்கள் தான் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சென்னை ராயபுரத்தில், செய்தியாளர்களை சந்தித்தபோது, இவ்வாறு அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்