"ஸ்டெர்லைட் அனுமதி அளித்தது தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்

"மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை திறக்க இயலாது" - அமைச்சர் ஜெயக்குமார்
x
மேகதாது, ஸ்டெர்லைட் விவகாரத்தில்,  தமிழக மக்களின் உரிமை சட்டப்படி நிலை நாட்டப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது விவகாரத்தில் கர்நாடக முதலமைச்சர், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பது காலம் கடந்த செயல் என கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்