தகுதி நீக்க எம்எல்ஏக்கள் அதிமுகவுக்கு திரும்புவார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவுக்கு திரும்புவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ள தகுதி நீக்க எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் அதிமுகவுக்கு திரும்புவார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவறான முடிவு எடுத்து விட்டதாக அவர்கள் நினைப்பதாகவும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்