செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்காத‌து வருத்தம் அளிக்கிறது - பழனியப்பன்

செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவிக்காத‌து வருத்தம் அளிக்கிறது என பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
x
திமுகவில் இணைவது என்பது தன் தலையில் தானே மண்ணைவாரி போட்டுக்கொள்வது போன்றது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் பழனியப்பன் விமர்சித்துள்ளார். தர்ம‌புரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்