திமுகவில் தாம் இணைவதாக தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன - முன்னாள் அமைச்சர் பழனியப்பன்

அரசின் உளவுத்துறையே இப்படி பொய்களை பரப்பலாம் என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தெரிவித்துள்ளார். "என் லட்சியம் உறுதியானது"
x
திமுக-வில் தாம் இணைவதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக, தினகரனின் ஆதரவாளர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்