செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறாரா..? - தங்க தமிழ்ச்செல்வன் பதில்

செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
x
செந்தில் பாலாஜி திமுகவில் இணைவதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் குறித்து சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தார். இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிட்டால் தங்கள் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய முயற்சி நடக்கும் எனவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்