பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது - கமல்ஹாசன்

புதுக்கோட்டை மாவட்டம் பந்து வா கோட்டை யில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் பந்து வா கோட்டை யில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிக்கூடங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழையக்கூடாது என்று தெரிவித்தார். மேலும், இயற்கை பேரிடர் இழப்புகளை பொதுமக்கள், அரசு மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் இணைந்தே சரி செய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்