"மேகதாது அணை - பா.ஜ.க தெளிவாக உள்ளது" - ஹெச்.ராஜா

"2 மாநிலங்களையும் கேட்காமல் அணை கட்ட முடியாது"
x
காவிரி மேலாண்மை வாரியம், 2 மாநிலங்களையும் கேட்காமல் எந்த புதிய அணையும் கட்ட முடியாது என பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேகதாது அணை விவகாரத்தில் பா.ஜ.க தெளிவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்