நீங்கள் தேடியது "Centre gives nod for Mekedatu Dam"

மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு அழுத்தமாக எதிர்கொள்ள வேண்டும் - சரத்குமார்
29 Nov 2018 3:42 AM IST

மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு அழுத்தமாக எதிர்கொள்ள வேண்டும் - சரத்குமார்

மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு அழுத்தமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை - பா.ஜ.க தெளிவாக உள்ளது - ஹெச்.ராஜா
28 Nov 2018 4:21 PM IST

"மேகதாது அணை - பா.ஜ.க தெளிவாக உள்ளது" - ஹெச்.ராஜா

"2 மாநிலங்களையும் கேட்காமல் அணை கட்ட முடியாது"

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் குறைப்பா? - தந்தி டிவிக்கு கிடைத்த நீர்வள ஆணையத்தின் கடித நகல்
28 Nov 2018 7:48 AM IST

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் குறைப்பா? - தந்தி டிவிக்கு கிடைத்த நீர்வள ஆணையத்தின் கடித நகல்

மேகதாது அணை திட்டம், நீர்மின் உற்பத்தி திட்டம் என்பதால், அதன் கட்டுமான வடிவமைப்புக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு உள்ளதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.