மேகதாது அணை விவகாரம் : நாளை திமுக தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் - ஸ்டாலின் அறிவிப்பு

மேகதாது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தி.மு.க. சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
x
மேகதாது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, தி.மு.க. சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை காலை 10.30 மணியளவில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக விவசாயத்திற்கும், 
குடிநீருக்கும் மேகதாது திட்டம் பாதிப்பை ஏற்படுத்தும் என அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்