"திமுக கூட்டணியில் சலசலப்பு இல்லை" - திருமாவளவன் விளக்கம்

"துரைமுருகனின் கருத்து யதார்த்தமானது" - திருமாவளவன்
x
திமுக கூட்டணி குறித்த துரைமுருகனின் கருத்து யதார்த்தமானது என்றும், கூட்டணியில் சலசலப்பு இல்லை என்றும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

"திமுக கூட்டணியில் சலசலப்பு இல்லை"
"தேர்தல் கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்"
"முதலமைச்சரையும், தினகரனையும் சந்தித்துள்ளேன்"
"மதச்சார்பற்ற சக்திகளை இணைப்பதில் உறுதி"
"திமுக கூட்டணி கட்சிகள் இணக்கமாக உள்ளன"
"துரைமுருகன் சொன்ன கருத்து யதார்த்தமானது"
"நான் சொன்னதை துரைமுருகன் வழிமொழிந்துள்ளார்"
"தோழமைக் கட்சிகள் என அவருக்கு முன்பே நான் சொன்னேன்"
"இன்றைக்கு கூட்டணி இல்லை என்று தான் சொல்லி இருக்கிறார்"
"அதற்கு கூட்டணி இல்லை என்று அர்த்தமில்லை"
"ஓர் அணியில் திரண்டு கூட்டணியாக வலுப்பெறுவோம்"
"திமுக கூட்டணியை பலவீனப்படுத்த சிலர் முயற்சி"
"கூட்டணியை கலைக்க நினைப்போரின் கனவு பலிக்காது"

- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம்

Next Story

மேலும் செய்திகள்