"ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு" - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

"குடிநீர் வினியோக பணி பெருமளவு நிறைவு"-அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க உத்தரவு - அமைச்சர்  ஓ.எஸ்.மணியன்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்டு, முகாமில் தங்கியுள்ளவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தொடர்ந்து வேலை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். நாகையில் புயல் மீட்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை, வேதாரண்யம் நகராட்சியில் குடிநீர் சீரமைப்பு பணி பெருமளவு நிறைவு பெற்றதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்