உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ஸ்டாலின் கோரிக்கை...

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ஸ்டாலின் கோரிக்கை...
x
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். வேதாரண்யம் பகுதியில் நேரில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கான நிவாரணத் தொகையை 25 லட்சமாக அதிகரிக்க வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். Next Story

மேலும் செய்திகள்