அனைத்து விதமான சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் - பயிர்கள் உள்ளிட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உறுதி.
அனைத்து விதமான சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் - துணை முதல்வர் பன்னீர்செல்வம்
x
கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் - பயிர்கள் உள்ளிட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அனைவருக்கும் இழப்பீடு கிடைக்கும் என்றார். 



Next Story

மேலும் செய்திகள்