ஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவும் - தினகரன்

சென்னை, ஆர்.கே.நகரை போல, 20 தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க வெற்றி பெறும் என அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் தேர்தலை போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை தழுவும் - தினகரன்
x
சென்னை, ஆர்.கே.நகரை போல, 20 தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க வெற்றி பெறும் என அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வளர்ச்சித்  திட்டப் பணிகள் தேங்கி கிடப்பதாகக் கூறி, தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை, மாலையில்,  டிடிவி. தினகரன் முடித்து வைத்தார். அப்போது நிறைவு உரையாற்றி பேசிய அவர், ஆர்.கே.நகர் போல, 20 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக தோல்வியை சந்திக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்