கோயம்பேடு சந்தையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
கோயம்பேடு சந்தையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு
x
சென்னை கோயம்பேடு சந்தையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளிடம் பேசிய அவர், இடம் கிடைத்தால், கோயம்பேடு சந்தையில் மருத்துவமனை அமைக்க அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். அதுவரை, தினமும் 2 மருத்துவ முகாம்கள் அமைத்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வியாபாரிகளிடம் உறுதி அளித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்