இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும் - அமைச்சர் விஜய பாஸ்கர்

இன்னும் ஒரு வாரத்தில் தினகரன் கூடாரம் காலியாகும் என்று போக்குவரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இன்னும் 100 ஆண்டுகளுக்கு அ.தி.மு.க. அதிகாரத்தில் இருக்கும்  - அமைச்சர்  விஜய பாஸ்கர்
x
இன்னும் ஒரு வாரத்தில் தினகரன் கூடாரம் காலியாகும் என்று போக்குவரத்துறை அமைச்சர்  விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தில் அ.தி.மு.க. 47 ஆம் ஆண்டு தொடக்க பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், கரூர் மாவட்டம் அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிப்போம் என தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்