பன்றிக் காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டுகிறது - அன்புமணி

பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பன்றிக் காய்ச்சலை  தடுக்க நடவடிக்கை எடுக்காமல் அரசு அலட்சியம் காட்டுகிறது  - அன்புமணி
x
பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல்  தமிழக அரசு அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவர் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதேபோல், திருநெல்வேலி, வேலூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்