"ஆண், பெண் பாகுபாடு இன்றி நல்ல தலைவர் உருவாக வேண்டும்" - அதிமுக எம்எல்ஏ நட்ராஜ்

அதிமுகவை பெண் தலைவர் தான் அடுத்து வழி நடத்துவார் என்ற கேள்விக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நல்ல தலைவர் உருவாக வேண்டும் என்று அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் கூறினார்.
ஆண், பெண் பாகுபாடு இன்றி நல்ல தலைவர் உருவாக வேண்டும் - அதிமுக எம்எல்ஏ நட்ராஜ்
x
தமிழகத்தில் கோயில் சிலைகள் மீட்பு விவகாரத்தில் சிலை தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலின் செயல்பாடு பாராட்டதக்கது என அதிமுக எம்எல்ஏ நட்ராஜ் தெரிவித்துள்ளார்.  சென்னை ஆர்.ஏ.புரத்தில் தமிழ்நாடு ஓட்டுநர்கள் சங்கம்  சார்பாக நடைபெற்ற ரத்த தான முகாமை துவக்கி அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அதிமுகவை பெண் தலைவர் தான் அடுத்து வழி நடத்துவார்  என்ற கேள்விக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல் நல்ல தலைவர் உருவாக வேண்டும் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்