"முதலமைச்சர் பதவி விலக வேண்டும்" - தலைவர்கள் கருத்து
பதிவு : அக்டோபர் 13, 2018, 04:03 PM
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான தீர்ப்பையடுத்து முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பல்வேறு கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இதையடுத்து முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்  திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். 

பிற செய்திகள்

வாணிப கிடங்கில் திடீரென தீ பிடித்து எரிந்த லாரி

தப்பிய அரிசிமூட்டைகள், நோட்டு புத்தகங்கள்

9 views

"கமல் நன்றாக நடிக்கிறார், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார்" - நடிகர் ராதாரவி கடும் விமர்சனம்

கமல் நன்றாக நடிப்பதாவும், முடியாமல் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றும் நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

6 views

"பா.ஜ.க.விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறுகிறார்" - முத்தரசன்

நதிநீர் பிரச்னைக்கு தீர்வு காணாத பா.ஜ.க. விற்கு வாக்களிக்காதீர்கள் என்று மறைமுகமாக ரஜினி கூறி உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

67 views

ரஜினி என்ன செய்யப்போகிறார் என்பதை சட்டமன்ற தேர்தலில் பார்க்கலாம் - சீமான்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், சட்டமன்ற தேர்தலில் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்க்கலாம் என்று சீமான் விமர்சித்துள்ளார்.

236 views

மாசித் திருவிழா நேரத்தில் பாலம் கட்டும் பணி

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாசித்திருவிழா நடைபெறும் நேரத்தில், பாலம் கட்டுவதாகக் கூறி நகரின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

29 views

பெட்ரோல் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்த லாரி - லாரியை நகர்த்தியதால் பெரும்விபத்து தவிர்ப்பு

ஈரோடு அருகே பெட்ரோல் நிலையத்தில் மினிலாரி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.