"தங்களது மீதான குற்றச்சாட்டை மறைக்க அதிமுக முயற்சி" - டி.கே.எஸ். இளங்கோவன்

"இலங்கை போரின்போது, உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி"
தங்களது மீதான குற்றச்சாட்டை மறைக்க அதிமுக முயற்சி -   டி.கே.எஸ். இளங்கோவன்
x
தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காகவும், அதனை  மறைப்பதற்காகவும் திமுகவுக்கு எதிராக அதிமுக போராட்டம் அறிவித்திருப்பதாக, திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்