"ஓய்வு திட்டம் விரைவில் அறிவிப்பு " - அமைச்சர் செங்கோட்டையன்

அமைச்சர் பேச்சு : ஆசிரியர்கள் அதிர்ச்சி
ஓய்வு திட்டம் விரைவில் அறிவிப்பு  - அமைச்சர் செங்கோட்டையன்
x
சென்னை கலைவாணர் அரங்கில், நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் K.A செங்கோட்டையனின் பேச்சு, ஆசிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு அளிக்கும் வகையில் ஓய்வு திட்டத்தை விரைவில் அறிவிக்க உள்ளதாக அவர் தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது. 


Next Story

மேலும் செய்திகள்