"அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடத்த வேண்டும்" - அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பதிவு : செப்டம்பர் 02, 2018, 05:55 PM
நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
வைகையை காப்போம், வறட்சியை விரட்டுவோம் என்ற விழிப்புணர்வு சுற்றுப்பயணத்தை, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டுள்ளார். மூல வைகை, வைகை அணை உள்ளிட்ட இடங்களை நேற்று ஆய்வு செய்த அவர், மதுரையில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தை இன்று பார்வையிட்டார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, கழிவுகளால் வைகை ஆறு மிகவும் மாசடைந்துள்ளதாகவும், இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையும் நடத்த வேண்டும் என்றும் அன்புமணி தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

318 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1558 views

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

2952 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

5140 views

பிற செய்திகள்

"தம்பிதுரை விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தேன்" - தமிழிசை சவுந்தரராஜன்

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் விமர்சிக்கும்போதும், கூட்டணிக்காக மவுனமாக பா.ஜ.க. இல்லாமல் பதிலடி கொடுத்து வருவதாக தமிழிசை தெரிவித்துள்ளார்.

2 views

ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் - அன்புமணி

தமிழக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் குறித்து, விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

11 views

கருணாஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிருஷ்ணசாமி

முதலமைச்சரையே மிரட்டுவது போல் கருணாஸ் பேசியதாகவும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

141 views

கருணாஸை கைது செய்ய வேண்டும் - எம்.எல்.ஏ.கனகராஜ்

கருணாஸை கைது செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

68 views

தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது - அமைச்சர் உதயகுமார்

தினகரனுக்கு மக்களை பற்றி தெரியாது என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

51 views

மகனை கருணைக் கொலை செய்ய கோரி மனு - மருத்துவக்குழு பரிசோதனை

கருணைக் கொலைக்கு அனுமதி கோரியிருந்த சிறுவன் பாவேந்தனுக்கு, அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை நடைபெற்று வருகிறது.

455 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.